6:17 PM
ஆதார் கார்டு, பான் கார்டு இணைப்பு

தவறவிட்டதும் .....! தவறவிடக்கூடாததும் .....! 

பான் கார்டு ஆதார் கார்டு இணைப்பு பற்றி 2020 ம் ஆண்டில் இருந்தே எங்கள் வாட்ஸாப்ப் குரூப்பிலும் மற்றும் எங்கள் சென்டர்க்கு வரும் வாடிக்கையாளர்களிடம் பலமுறை எடுத்துக்கூறிருந்தோம். சிலர் அறியாமையினால் தற்போது அபராதம் கட்டணத்துடனும் இணைத்து வருகின்றனர் சிலர் இணைக்கமுடியாமல் திணறுகின்றனர். 

மேலும் இதுபோன்ற சில அறிவிப்புகளை உடனுக்குடன் பெற எங்கள் வாட்ஸாப்ப் குரூப்பில் இணைந்திருக்கள். https://chat.whatsapp.com/LcrqvjFIN0iFS348RFMLRZ

தற்போது உள்ள தகவல் ஆதார் வலுப்படுத்துதல் என்ற சேவையை அனைத்து மக்களும் பதிவு செய்திருக்கவேண்டும் என்பது ஆதார் தளத்தில் குறிப்பிட்டுள்ளது. அதனைப்பற்றிய முழு விபரம் வீடியோவாக விரைவில் குரூப்பில் பதிவிடப்படும்.

பான் ஆதார் இணைப்பை தவறவிட்டது போல் ஆதார் வலுப்படுத்துதல் திட்டத்தையும் தவற விடாதீர்கள்.

Views: 12 | Added by: ragavanenterprises | Rating: 0.0/0
Total comments: 0
avatar