நாங்கள் இச்சேவை மையத்தை அக்டோபர் மாதம் 2018 ம் ஆண்டு முதல் நடத்திவருகிறோம். பொதுமக்களுக்கு நாங்கள் சேவை அளிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். இச்சேவையை நாங்கள் உண்மையான பதிவுகள் உள்ள நேர்மையாகவும் துல்லியமாகவும் பணிகளை முடித்து தருகிறோம். இச்சேவை மையம் மூலம், மத்திய மற்றும் மாநில அரசு சம்பந்தபட்ட இ-சேவைகள் வழங்கப்படுகிறது. மேலும் எங்கள் சேவையை உங்கள் தேவைகள் எங்களின் சேவைகள் என்ற தாரக மந்திரத்தை கொண்டு செயல்படுத்திக்கொண்டு வருகிறோம். மேலும் இச்சேவையை சிறப்பாக நடத்தி செல்ல பொதுமக்கள் ஆதரவு என்றும் தேவை என்பதை கேட்டுகொள்கிறோம்.

CELL :
8270 87 0402
8270 98 0402
8270 61 0402



E-MAIL :
ragavancustomer@gmail.com
ragavanonlinehub@gmail.com



ADDRESS :
102, R C Church Street,
(Nearby VAO Office)
Alangulam-627851
Tenkasi District
Tamilnadu

 

மத்திய மற்றும் மாநில அரசு சம்பந்தப்பட்ட சலுகை, அறிவிப்பு. பள்ளி / கல்லூரி மாணவரின் படிப்பு சம்பந்தப்பட்ட அறிவிப்பு, அரசு / தனியார் வேலைவாய்ப்பு அறிவிப்பு, ஆன்லைன் சம்பந்தப்பட்ட சேவைகளின் தகவல் பெற CLICK HERE என்ற வாட்ஸாப்ப் குரூப்பில் இணைந்திருங்கள். பாதுகாப்பினை கருதி இக்குரூப்பில் ஒருவருடைய மொபைல் எண்னை மற்றொருவர் பார்க்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.


எங்களின் சேவையின் பற்றிய தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.

இப்பதிவு மேலும் எங்களின் சேவையை வலுப்படுத்த உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறோம்.

google_review